உபயோகமான ஒரு விண்டோஸ் டிப்

ஏதேனும் ஒரு போல்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்க்ள். அப்போது தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபின் கீழ் Advanced settings பகுதியின் கீழ் Restore previous folder windows at logon என்பதைத் தெரிவு செய்து ஓகே செய்யுங்கள்.. அவ்வளவு தான். இனி ஒரு போல்டரைத் திறந்த நிலையிலேயே கணினியை ரீஸ்டார்ட் செய்து பாருங்ககள். கணினி மறு படி இயங்கியதும் அந்த போல்டர் திறந்த நிலையிலேயே வரக் காணலாம்.
- அனூப் -
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.... நான் உங்களுடைய Blog ஜ எனது Blog ல் விருப்பமான தளங்களின் பட்டியலில் சேர்த்துள்ளேன்.
ReplyDeleteமேனதாஸ்!
ReplyDeleteஎனது ப்லோக்கை உங்களுக்கு விருப்பமான பட்டியலில் சேர்த்ததற்கு எனது நன்றிகள்!
-அனூப்-